சென்னையில் ஒரு பிரபலமான நாளிதழின் சாதாரண பத்திரிக்கையாளர் தான் நம் கதையின் நாயகன் கோபு, நாம் ஏதாவது சொல்ல முற்பட்டால் நம்மை முந்திக் கொண்டு அந்த தலைப்பில் தெரிந்தோ தெரியாமலோ அரை மணி நேரம் விவரிக்கும் பாத்திரம், நம்முல் பலபேர் அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம் நம்ம கோபுவும் அவர்களுள் ஒருவன், அலுவலகத்தில் ஐந்து நிமிடம் இடைவேளையில் கூட ஒரு குட்டி தூக்கம் போட்டுவிடுவார்.
அன்று தமிழகத்தில் விலைவாசி உயர்த்தப்பட்ட நாள் அனைவரும் செய்தி சேகரிப்பில் முனைப்போடு இருந்தனர். அப்போது கோபு "எனக்கு அப்பவே நல்லா தெரியும் ஒரு ஒரு தடவையும் இவுங்க வரும் போது கஜானா காலி போன அளுங்க தொடச்சு வெச்சுட்டு போயிட்டாங்க..." என்று ஆரம்பிக்க யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை மக்களின் கருத்துக்களை பதிந்து வருமாறு மேலிருந்து உத்தரவு வந்தது அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர் நம்ம ஆள் அவர் இருக்கைக்கு வந்தார் அவருக்கு வொதுக்கப்பட்ட ஏரியா கோயம்பேடு பேருந்து நிலையம்.
நிலவரம் கலவரமாக இருந்தது கோயம்பேட்டில் "வரும்போது ரூ2 போக ரூ5 எந்த ஊர் நியாயம் இது", "எங்க வூட்டுல பணம் அச்சடிக்கர மெசின் ஏதும் கிடையாது நீங்க ஏத்தறக் கெல்லாம் கொடுக்க", "எங்க சம்பளத்தையும் ஏத்த சொல்லுங்க" போன்ற வசனங்களை உள்வாங்கிக் கொண்டு சென்ற கோபு திண்டிவனம் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்த பயணியிடம் அவர் கருத்தை கேட்டுக் கொண்டிருந்தார் அப்போது குறுக்கிட்ட வொயிட் & வொயிட் ஆசாமி தம்பி இதை கேட்க நீங்க யாரு என்றார் பேருந்து வெளியில் இருந்து ஒரு குரல் தலைவா! நம்ம அளுக மேல கைய்ய வெச்சுட்டாங்க... ஆத்திரத்தில் ஓங்கி ஒரு அடி கோபுவின் பின் மண்டையில்.
திடுக்கென எழுந்த கோபு பின் மண்டையில் கையை வைத்துக் கொண்டு சார் சினிமால வர்ராப்புல அதுக்குள்ள காஸ்டியும் சேஞ் வொயிட் & வொயிட் இருந்து புளு சட்டை கறுப்பு பேண்ட் என வழக்கம் போல ஆரம்பிக்க chief editor உன்னை ஆபிஸ்ல தூங்காதேன் பலமுறை சொல்லி இருக்கேன் என்றார் ஓ கனவா "Actually Dreams are successions of images, ideas, emotions, and sensations that occur involuntarily in the mind during certain stages of sleep..." என ஆரம்பித்தான் கோபு ஏண்டா இவன எழுப்பினோம் என்ற reactionனோடு நகர்ந்தார் chief editor.
பரபரப்புடன் கோபு கிளம்பினான் பக்கத்து சீட் பாரிஜாதம் பகல் கனவு பலிக்காது போப்பா என்றார் அதன் பின் தான் கோபுவிற்கு திக்கென்றது அலுவலகத்திற்கு வெளியே வந்த கோபு அங்கிருந்த ஆட்டோ ஸ்டேண்டை நோக்கி கையசைத்து கோயம்பேடு போகனும் என்றான் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லை சார் வேறு சவாரிக்காக வெய்டிங் என சொல்லிவிட்டு அவர்களுக்குள் முனுமுனுத்தனர் இவன ஆட்டோல ஏத்துனா பேசியே கொன்னுருவான்பா.
கோயம்பேட்டின் இயல்பு நிலையை கண்ட கோபுவிற்கு ஆச்சரியம்!!

இது தான் தங்களின் முதல் கதை என்பதை நம்ப முடியவில்லை. அற்புதமான நகைக்சுவை நடை.. தொடர்ந்து எழுதவும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்! சில எழுத்துப் பிழைகள் உள்ளன, தவிர்க்கவும்....தொடர்ந்து எழுதவும்..
ReplyDeleteநல்ல முயற்சி... வாழ்த்துக்கள் . எழுத்துப் பிழை கவனிக்கவும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுலுக்க கைபேசில் எழுதியதால் பிழை திருத்தம் செய்யவில்லை அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன். தங்களின் ஆலோசனைக்கும் நேரத்திற்கும் நன்றி நன்றி!!
ReplyDelete